[PDF] Defence Current Affairs in Tamil | 2026 Updated – Complete Notes
இந்த பதிவில் Defence Current Affairs in Tamil [2026 Updated] தொடர்பான முக்கியமான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இராணுவப் பயிற்சிகள் (Military Exercises), DRDO-வின் புதிய முன்னேற்றங்கள், இந்திய கடற்படையின் முக்கிய அப்டேட்கள், இந்திய கடலோர காவல்படை செய்திகள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய பாதுகாப்பு நியமனங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த குறிப்புகள் SSC, RRB NTPC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
1. இருதரப்பு இராணுவப் பயிற்சிகள் (Bilateral Military Exercises)
| Edition | Exercise | நாடுகள் | இடம் | தேதி |
|---|---|---|---|---|
| 8th | Ekatha | மாலத்தீவு | மாலத்தீவு | 15–17 டிசம்பர் 2025 |
| 5th | Harimau Shakti | மலேசியா | ராஜஸ்தான் | 05–18 டிசம்பர் 2025 |
| 10th | Garuda Shakti | இந்தோனேஷியா | ஹிமாச்சலப் பிரதேசம் | 03–12 டிசம்பர் 2025 |
| 8th | Garuda | பிரான்ஸ் | பிரான்ஸ் | 27 நவம்பர் 2025 |
| 8th | Ajeya Warrior | ஐக்கிய இராச்சியம் | ராஜஸ்தான் | 17–30 நவம்பர் 2025 |
| – | JAIMEX 2025 | ஜப்பான் | ஜப்பான் | 16–18 அக்டோபர் 2025 |
| 5th | Samudra Shakti | இந்தோனேஷியா | ஆந்திரப் பிரதேசம் | 14–17 அக்டோபர் 2025 |
| – | KONKAN 2025 | ஐக்கிய இராச்சியம் | இந்தியாவின் மேற்கு கடற்கரை | 05–12 அக்டோபர் 2025 |
| 12th | SLINEX | இலங்கை | இலங்கை | 14–18 ஆகஸ்ட் 2025 |
| 32nd | SIMBEX | சிங்கப்பூர் | சிங்கப்பூர் | 28 ஜூலை – 01 ஆகஸ்ட் 2025 |
முக்கிய குறிப்புகள்
8வது Garuda Exercise போது இந்திய விமானப்படை கீழ்க்கண்ட விமானங்களுடன் கலந்து கொண்டது:
- Su-30MKI Fighter Aircraft
- IL-78 Air-to-Air Refuelling Aircraft
- C-17 Globemaster III Transport Aircraft
2. கூட்டு இராணுவப் பயிற்சிகள் (Joint Military Exercises)
| Edition | Exercise | இந்தியாவுடன் இணைந்த நாடு | இடம் | தேதி |
|---|---|---|---|---|
| 2nd | Desert Cyclone | UAE | அபூதாபி, UAE | 18–20 டிசம்பர் 2025 |
| 14th | Ekuverin | மாலத்தீவு | கேரளா, இந்தியா | 02–15 டிசம்பர் 2025 |
| 19th | Suryakiran | நேபாளம் | பிதோரகார், உத்தரகாண்ட் | 25 நவம்பர் – 08 டிசம்பர் 2025 |
| 11th | Mitra Shakti | இலங்கை | பெலகாவி, கர்நாடகா | 10–23 நவம்பர் 2025 |
| 4th | AustraHind | ஆஸ்திரேலியா | பெர்த், ஆஸ்திரேலியா | 13–26 அக்டோபர் 2025 |
| 14th | Maitree | தாய்லாந்து | உம்ரோய், மேகாலயா | 01–14 செப்டம்பர் 2025 |
| 21st | Yudh Abhyas | அமெரிக்கா | அலாஸ்கா, USA | 01–14 செப்டம்பர் 2025 |
| 14th | Bold Kurukshetra | சிங்கப்பூர் | ஜோத்பூர், ராஜஸ்தான் | 27 ஜூலை – 04 ஆகஸ்ட் 2025 |
3. பல்தரப்பு இராணுவப் பயிற்சிகள் (Multilateral Military Exercises)
| Exercise | கலந்து கொண்ட நாடுகள் | தேதி |
|---|---|---|
| ZAPAD | ரஷ்யா & பெலாரஸ் | 10–16 செப்டம்பர் 2025 |
| Bright Star | எகிப்து & அமெரிக்கா | 28 ஆகஸ்ட் – 10 செப்டம்பர் 2025 |
| Khan Quest | மங்கோலியா | 14–28 ஜூன் 2025 |
| Talisman Sabre | ஆஸ்திரேலியா & அமெரிக்கா | 13 ஜூலை – 04 ஆகஸ்ட் 2025 |
4. Exercise Malabar 2025
Exercise Malabar-ன் 29வது பதிப்பு நவம்பர் 2025ல் நடைபெற்றது.
இடம்: Guam (Northern Pacific Ocean)
கலந்து கொண்ட நாடுகள்
- இந்தியா
- அமெரிக்கா
- ஜப்பான்
- ஆஸ்திரேலியா
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய கப்பல்:
INS Sahyadri
பின்னணி
- Exercise Malabar 1992 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சியாக தொடங்கப்பட்டது.
- ஜப்பான் 2015 இல் இதில் இணைந்தது.
- ஆஸ்திரேலியா 2020 இல் இதில் இணைந்தது.
5. DRDO (Defence Research and Development Organisation)
ஏவுகணை சோதனைகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்
- DRDO 31 டிசம்பர் 2025 அன்று ஒடிசா கடற்கரைக்கு அருகில் ஒரே Launch-er இலிருந்து Pralay Missile இரண்டு Salvo Launch வெற்றிகரமாக நடத்தியது.
- DRDO Next Generation Akash Missile (Akash-NG) க்கான User Evaluation Trials வெற்றிகரமாக முடித்தது.
- DRDO-வின் Naval Science & Technological Laboratory (NSTL), விசாகப்பட்டினம் Mine Countermeasure Mission க்காக Man-portable Autonomous Underwater Vehicles உருவாக்கியது.
- DRDO உருவாக்கிய Military Combat Parachute System (MCPS) 32,000 அடி உயரத்திலிருந்து Combat Freefall Jump வெற்றிகரமாக செய்தது.
- DRDO Rail-based Mobile Launcher மூலம் Intermediate Range Agni-Prime Missile ஐ ஏவியது.
- 28 மற்றும் 29 ஜூலை 2025 அன்று Pralay Missile இரண்டு வெற்றிகரமான Flight Test நடத்தப்பட்டது.
- ULPGM-V3 (UAV Launched Precision Guided Missile) சோதனை NOAR, Kurnool (Andhra Pradesh) இல் நடைபெற்றது.
- Pinaka Long Range Guided Rocket (LRGR-120) முதல் சோதனை 29 டிசம்பர் 2025 அன்று Chandipur இல் நடத்தப்பட்டது.
- Agni-5 Ballistic Missile 20 ஆகஸ்ட் 2025 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
- DRDO Integrated Air Defence Weapon System (IADWS) முதல் சோதனையை 23 ஆகஸ்ட் 2025 அன்று நடத்தியது.
- Prithvi-II மற்றும் Agni-I Missile சோதனை 17 ஜூலை 2025 அன்று நடைபெற்றது.
- 16 ஜூலை 2025 அன்று Akash Prime Missile லடாக்கில் இரண்டு High-Speed Unmanned Targets-ஐ அழித்தது.
- DRDO மற்றும் இந்திய விமானப்படை Su-30 MKI Aircraft மூலம் Astra Beyond Visual Range Air-to-Air Missile (BVRAAM) சோதனை 11 ஜூலை 2025 அன்று நடத்தியது.
- DRDL Actively Cooled Scramjet Combustor நீண்ட நேர Ground Test நடத்தி 12 நிமிடங்களுக்கு மேல் Run Time பெற்றது.
- DRDO Man Portable Anti-Tank Guided Missile (MPATGM) ஐ Ahilya Nagar, Maharashtra இல் வெற்றிகரமாக சோதித்தது.
- DRDO SWaDeS (Sea Water Desalination System) உருவாக்கியது; இது கடற்கரை மற்றும் தொலைதூர பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு கடல் நீரை குடிநீராக மாற்ற உதவுகிறது.
6. Indian Navy (இந்திய கடற்படை)
முக்கிய முன்னேற்றங்கள்
- INS Kaundinya தனது முதல் வெளிநாட்டு பயணமாக 29 டிசம்பர் 2025 அன்று Porbandar இலிருந்து Muscat நோக்கி புறப்பட்டது.
- Anjadip, மூன்றாவது ASW Shallow Water Craft, 22 டிசம்பர் 2025 அன்று கடற்படைக்கு வழங்கப்பட்டது.
- INAS 335 “The Ospreys” INS Hansa, Goa இல் பணியில் அமர்த்தப்பட்டது; இது MH-60R Helicopters இயக்குகிறது.
- Diving Support Craft DSC A20 பணியில் சேர்க்கப்பட்டது.
- கடற்படை, நிலைப்படை மற்றும் விமானப்படை இணைந்து Tri-Services Exercise “Trishul” நடத்தின.
- Cyclone Ditwah பிறகு இலங்கையில் மனிதாபிமான உதவிக்காக Operation Sagar Bandhu தொடங்கப்பட்டது.
பணியில் சேர்க்கப்பட்ட / ஏவப்பட்ட கப்பல்கள்
- Taragiri (Nilgiri Class – Project 17A)
- INS Ikshak – Survey Vessel (Large)
- INS Mahe – Anti-Submarine Warfare Shallow Water Craft
- BY 528 Magdala – ASW SWC Launch
- LSAM-25 ACTCM Barge Inducted
- INS Sahyadri தென் கொரியாவின் Busan Naval Harbour ஐ பார்வையிட்டது
- INS Trinetra Firing Facility தொடங்கப்பட்டது
- INS Abhay மற்றும் INFAC T-82 பணிநிறுத்தம் செய்யப்பட்டது
- INS Androth பணியில் சேர்க்கப்பட்டது
- இந்தியா-கிரீஸ் முதல் இருதரப்பு கடற்படை பயிற்சி INS Trikand உடன் நடைபெற்றது
- INS Aravali Naval Base Gurugram இல் தொடங்கப்பட்டது
பிற முக்கிய நிகழ்வுகள்
- முழுமையான பெண்கள் குழுவின் “Samudra Pradakshina” கடல் பயணம் Gateway of India இலிருந்து தொடங்கப்பட்டது.
- Udaygiri மற்றும் Himgiri Stealth Frigates பணியில் சேர்க்கப்பட்டன.
- Ajay (ASW SWC) GRSE Kolkata இல் ஏவப்பட்டது.
- INS Nistar Diving Support Vessel 18 ஜூலை 2025 அன்று பணியில் சேர்க்கப்பட்டது.
7. Indian Coast Guard (இந்திய கடலோர காவல்படை)
புதிய கப்பல்கள் மற்றும் பயிற்சிகள்
- Pollution Control Vessel Samudra Pratap 23 டிசம்பர் 2025 அன்று சேவையில் சேர்க்கப்பட்டது.
- ICG Ship Amulya 19 டிசம்பர் 2025 அன்று பணியில் சேர்க்கப்பட்டது.
- ICG Ship Sarthak Chabahar Port (Iran) ஐ பார்வையிட்டது.
- Coastal Security Exercise Sagar Kavach-02/25 மகாராஷ்டிரா மற்றும் கோவா கடற்கரையில் நடைபெற்றது.
- ICG Ships Ajit மற்றும் Aparajit ஏவப்பட்டன.
- NATPOLREX-X Pollution Response Exercise சென்னை கடற்கரையில் நடைபெற்றது.
- ICGS Akshar Karaikal இல் பணியில் சேர்க்கப்பட்டது.
- ICGS Adamya Paradip Port இல் பணியில் சேர்க்கப்பட்டது.
- ICGS Atal Goa Shipyard Limited இல் ஏவப்பட்டது.
8. Defence Agreements & Collaborations
- India Optel Limited (IOL) மற்றும் Safran Electronics & Defense இடையே தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் உற்பத்தி செய்யப்படவுள்ளவை:
- SIGMA 30N Digital Ring Laser Gyro Inertial Navigation System
- CM3-MR Direct Firing Sight
- பாதுகாப்பு அமைச்சகம் ₹2,095.70 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை Bharat Dynamics Limited உடன் INVAR Anti-Tank Missiles க்காக கையெழுத்திட்டது.
- இந்திய அரசு HAL உடன் ₹62,370 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் 97 LCA Tejas Mk-1A Fighter Aircraft வாங்க ஒப்பந்தம் செய்தது.
- பாதுகாப்பு அமைச்சகம் BEL உடன் ₹2,000 கோடி ஒப்பந்தம் செய்து Air Defence Fire Control Radars வாங்க முடிவு செய்தது.
9. Defence Appointments
- Air Marshal Tejbir Singh – Director General (Inspection & Safety)
- Vice Admiral Sanjay Sadhu – Controller of Warship Production & Acquisition
- Lt Gen Avinash Das – Commandant, Army Hospital (R&R), New Delhi
- Vishvajit Sahay – Controller General of Defence Accounts (CGDA)
- Lt Gen CG Muralidharan – Director General of Medical Services (Army)
- Shobha Gupta – Director General of Defence Estates
- Lt Gen Virendra Vats – Director General, NCC
- Lt Gen Pushpendra Singh – Vice Chief of Army Staff
- Vice Admiral Sanjay Vatsayan – 47th Vice Chief of Naval Staff
- Air Marshal Tejinder Singh – AOC-in-C, South Western Air Command
- Air Marshal Seethepalli Shrinivas – AOC-in-C, Training Command (IAF)
10. Miscellaneous Defence News
- பிரதமர் ஆந்திரப் பிரதேசத்தின் Nimmaluru இல் Advanced Night Vision Factory யை தொடங்கிவைத்தார்.
- பாதுகாப்பு அமைச்சர் Rajnath Singh, CDS General Anil Chauhan எழுதிய “Ready, Relevant and Resurgent II: Shaping a Future Ready Force” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
- Army Hospital Delhi இல் இந்தியாவின் முதல் 3D Flex Aqueous Angiography with iStent Surgery வெற்றிகரமாக செய்யப்பட்டது.
- Border Roads Organisation (BRO) ஜம்மு & காஷ்மீரில் உள்ள Chatergala Pass (10,500 ft) பகுதியில் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டது.
- Chief of Defence Staff General Anil Chauhan Military Quantum Mission Policy Framework ஐ வெளியிட்டார்.
இந்த கொள்கையின் நான்கு முக்கிய தூண்கள்
- Quantum Communication
- Quantum Computing
- Quantum Sensing and Metrology
- Quantum Materials and Devices